logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

perret phase
பெரெட் கட்டம்

persalic rock
சிலிக்கா-அலுமினியப் பாறை

persistence forecast
நீடித்த வானிலை முன்கணிப்பு

peru current
பெருநாட்டு கடல் நீரோட்டம்

petrifaction
கல்லாதல்

petrochemistry
பாறை வேதியியல்

petrogenesis
பாறைத்தோற்றவியல்

petrographer
பாறையியலர்

petrographic facies
பாறையியல் வகைகள்

petrographic period
பாறையியல் காலம்


logo