logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

seashore lake
கடற்கரை ஏரி

seasonal current
பருவ நீரோட்டம்

seasonal thermocline
பருவ வெப்பநிலைச்சரிவு

seasonallly frozen ground
பருவ உறைநிலம்

sea-surface slope
கடற்பரப்புச் சரிவு

seawater
கடல்நீர்

sebkha
உப்புச் சமவெளி

seca
பிரேசில் வறண்ட காற்று

sechard
சுவிர்ட்சர்லாந்து வறண்ட காற்று

seclusion
புயல்முன் குளிர்காற்று


logo