logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

tideland
ஓத இடைப்பரப்பு

tidemark
ஓதநீர்க் குறி

tidewater
ஓத நீர்

tideway
ஓத ஓட்டத்தடம்

tight sand
நிரப்புறு மணல்

till
பனியடிக் கற்பொடி

till billow
பனியாற்று நகர்வு

till plain
பனியடிக் கற்பொடிச் சமவெளி

till sheet
பனியடிக் கற்பொடி அடுக்கு

tilloid
கற்பாறைச் சிதிலமண்


logo