logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

orogenic forces
மலைத்தோற்ற இயக்கவிசைகள்

orogenic sediment
மலையாக்கப் படிவு

orogenic unconformity
மலையாக்கக் கோண ஒருங்காமை

orogeny
மலையாக்கச் செயல்முறை

orogeosyncline
மலைத்தோற்றக் குழிவு

orographic cloud
மலைத்தொடர் மேகம்

orographic lifting
மலைத்தொடர்க் காற்றெழுச்சி

orographic occlusion
மலைத்தொடர் வளியடக்கம்

orographic precipitation
மலைத்தொடர்ப் பொழிவு

orography
மலையியல்


logo