logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

fulgural
மின்னல்சார்

fulgurite
மின்னல் உருக்கு கண்ணாடிப்பாறை

fuliginous
புகைக்கரி படிந்த

full moon
முழுநிலவு, முழுமதி

fuller’s earth
உழைமண், எண்ணெய் உறிஞ்சுமண், சாரமண்

fully developed sea
முழுமை கடல்அலை

fumarole
எரிமலைவாய்

fumaroles
எரிமலை உமிழ்வுத் துளைகள்

fumulus
மென்முகில்

functional analysis
செயல்முறைப் பகுப்பாய்வு


logo