logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

hypocrystalline
பகுதிப் படிகநிலை, குறையுருப் படிகநிலை

hypogene
தரைமட்ட

hypogene ore minerals
தரைமட்டத் தாதுக் கனிமங்கள்

hypogene zone
தரைமட்டப் பாறைமண்டலம்

hypomagma
அடிநிலை பாறைக்குழம்பு

hypometer
கொதிநிலைவழி உயரஅளவி

hypothermal
தாழ்வெப்ப

hypothermal deposits
தாழ்வெப்ப உருவாக்கப் படிவுகள்

hypothesis
கருதுகோள்

hypsographic curve
புவிப்பரப்பின் ஏற்றத்தாழ்வு வரை


logo