logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

hyetology
மழைவீழ்ச்சியியல்

hygology
ஈரப்பதவியல்

hygrokinematics
ஈரப்பத இயக்கவியல்

hygrometer
ஈரப்பதமானி

hylaopilitic texture
இடைப்படிக உருநயம்

hypabyssal rocks
இடைநிலை ஆழப் பாறைகள்

hyperacoustic zone
மிகை ஒலியியல் மண்டலம்

hypersaline
உவர்மிகை (பொருள்)

hypidiomorphic texture
குறைப்படிக நயம், நுண்பரல் நயம் (அனற்பாறை நயவகை)

hypocenter
(வெடிக்கும்) அணுகுண்டுக்கு நேர் தரைப்புள்ளி


logo