logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

hydrocast
பலநீர் பதம்பார்ப்புத் தொடர்

hydrogeochemistry
நிலநீர் வேதியியல்

hydrogeology
நிலநீரியல், புவிநீரியல்

hydrographic cruise
நீரியல் வரைவு கண்டறிவு

hydrographic survey
நீரியல் வரைவு அளக்கை

hydrographic table
நீரியல் வரைவு தரவு அட்டவணை

hydrography
நீர்வள வரைவியல்

hydrolaccolith
பனிக்குன்று

hydrologic equation
நீரியல் சமன்பாடு

hydrologic sequence
நீரியல்சார் மண்படிவுத் தொடர்


logo