logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

hurricane
கடுஞ்சூறாவளி

hurricane monitoring buoy
சூறாவளி கண்காணிப்பு மிதவை

hurricane warning
சூறாவளி எச்சரிக்கை

hurricane watch
சூறாவளி எச்சரிக்கை அறிவிப்பு

hurricane wave
சூறாவளி அலை

hurricane wind
சூறாவளிக் காற்று

hurricane-force wind
சூறாவளி விசைக்காற்று

hyacinth
செந்நீல மணிக்கல், பதுமராகம்

hyaloclastite
எரிமலைக் கண்ணாடிப்படிவு

hybridization
இனக்கலப்பாக்கம்


logo