logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

humidity
ஈரப்பதம்

humidity coefficient
ஈரப்பதக் கெழு

humidity mixing ratio
ஈரப்பதம் கலப்பு விகிதம்

humification
மண்மட்கு நிறைதல்

hummock
பனிக்கட்டிக் குவியல்

hummocked ice
அழுத்தப் பனிக்கட்டி

hummocky
சிறுகுன்றனைய பனிக்கட்டிப் பரப்பு

humod
அலுமினியம்செறி தாவரமட்கு, கரிமம்செறி தாவரமட்கு

humult
பெருமழை மண்படிவு

humus
தழைமட்கு


logo