logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

sea slope
கடற்புற நிலச்சரிவு

sea state
கடற்பரப்பு விவரம்

sea turn
கடற்காற்று

sea valley
கடற்புறப் பள்ளத்தாக்கு

seabeach
கடற்கரை

seabed
கடற்படுகை

seacoast
கடற்கரை, கடலோர நிலம்

sea-floor spreading
கடல் தரைஅகற்சி

sea-ice shelf
கடல் பனியடுக்கு

sea-level pressure
கடல்மட்ட அழுத்தம்


logo