logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

percolation
உள்வடிதல், கசிந்து ஊறல்

percussion mark
மொத்தல் குறி

pereletok
உறைந்த மேலடுக்கு

perezone
தாழ் கடல்நில வண்டல் படிவு

perfect prognostic
முழுநிலை வருமுன் அறிதல்

perfemic rock
முழு அய-மக்னீசியப் பாறை

perforation deposit
சிறுதுளைப் படிவு

pergelic
உறைபனியாக்க வெப்பநிலை

pericline
மையஞ்சுற்று சரிவு

pericline ripple mark
மையஞ்சுற்று சரிவுக் குற்றலைக் குறி


logo