logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

manganese nodule
மாங்கனீசுக் கடற்பாறை

mantle of soil
மண்மூட்டம்

manto
கிடையடுக்குத் தாது

map plotting
வானிலை நிலப்படக்குறிப்பு

marble
சலவைக்கல்

march
வானியல் காலவரை மாற்றம்

margarite
பாறை உருபளிங்குக் கோளம்

margin
ஓரம், ஓரவரம்பு

marginal fissure
(எரிகுழம்பு நிறை) ஓரவெடிப்பு

marginal plateau
ஓர மேட்டுநிலம்


logo