logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

loo
இந்திய வறண்ட மேற்குக் காற்று

loom
தொடுவான ஒளி

loose clastic materials
தளர் படிவுப்பாறைச் சிதிலங்கள்

loose sediments
உதிரிப் படிவுகள்

lopolith
பெரும்பாறைக்குழிவு

low quartz
தாழ்தரக் குவார்ட்ஸ் (படிகக்கல்)

low water
தாழ்ஓத நீர்மட்டம்

low-angle fault
தாழ்க்கோணப் பிளவு

low-energy environment
தாழ்ஆற்றல் சூழல்

lower atmosphere
கீழ் வளிமண்டலம்


logo