logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

glacial accretion
பனியாற்றுப் பாறைத் திரள்வு

glacial advance
பனிப்பாறை பருமன் வளர்ச்சி

glacial anticyclone
பனிப்பாறை எதிர்ச்சூறாவளி

glacial boulder
பனியாறு நகர்த்துப்பாறை

glacial chronology
பனியூழிக்கால வரிசை

glacial deposit
பனியாற்றுப் படிவு

glacial drift
பனிப்பாறை நகர்வு

glacial epoch
பனியாற்று ஊழி

glacial erosion
பனிப்பாறை அரிமானம்

glacial geology
பனிப்பாறைப் புவியியல்


logo