logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

frost smoke
பனிமூட்டம்

frost table
பனி உருகுஅளவு மட்டம்

frost thrusting
உறைதலால் மண்பாறைப் பெயர்வு

frost weathering
உறைபனியால் பாறைச்சிதைவு

frost wedging
உறைபனிப் பாறைப்பிளப்பு

frostless zone
உறைவிலாப் பகுதி

frozen ground
நீர்உறைநிலம்

frozen precipitation
பனி வீழ்படிவு

fucoid
கடற்பாசி(சார்)

fuel
எரிபொருள்


logo