logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

zonal
மண்டல

zonal flow
மண்டலக் காற்றோட்டம்

zonal index
மண்டலச் சுட்டு

zonal kinetic energy
மண்டலக் காற்று இயக்கஆற்றல்

zonal soil
வட்டார மண்

zonal theory
மண்டலக் கனிமக் கோட்பாடு

zonal wind
வட்டாரக் காற்று

zonda
அர்சென்டினாவின் வெப்பக்காற்று

zone of aeration
வளியேற்ற மண்டலம், நிறைவுறா மண்டலம்

zone of cementation
சாந்துப்பிணைப்பு மண்டலம்


logo