logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

obsidian
எரிமலைப் பளிங்குப்பாறை

obstructed crest
தடைப்பட்ட மட்டம்

obstructed stream
தடுக்கப்பட்ட ஓடை

obstruction moraine
பனிப்படல முறம்பு

obstruction to vision
பார்வைத் தடை

occluded cyclone
உட்புகு புயற்காற்று

occluded front
உட்புகு முகப்பு

occult mineral
பாறை மறைப்புக் கனிமம்

occurrence
தழைவிடம், தழைவு

ocean
பெருங்கடல், மாக்கடல்


logo