logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

magma geothermal system
பாறைக்குழம்பு புவிவெப்ப அமைப்பு

magmatic rocks
பாறைக்குழம்பு உறைபாறை

magmatic stoping
பாறைக்குழம்புப் பாய்வு

magnetic annual change
ஆண்டுவாரி காந்த மாற்றம்

magnetic annual variation
ஆண்டுவாரி காந்த வேறுபாடு

magnetic bay
காந்த விரிகுடா

magnetic direction
காந்தத் திசை

magnetic diurnal variation
அன்றாடக் காந்த வேறுபாடு

magnetic equator
காந்த நிலநடுவரை

magnetic latitude
காந்த அகலாங்கு


logo