logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

galvanizing
நாகமுலாம் பூசுதல்

gamma ray logging
காமாக்கதிர் பதிவுசெய்தல்

gamma rays
காமாக்கதிர்கள்

gangue
கசட்டுக்கனிமம், கனிமக்கழிவு

gangue minerals
கழிவுக் கனிமங்கள்

garbin
தென்மேற்கு பிரெஞ்சுத் தென்றல்

garlicky
வெள்ளைப்பூண்டு நெடியுள்ள

garnet
செந்நிற மணிக்கல்

gas cap
எரிமீன் முன்வளியுறை

gas column
வளிமக் கம்பம்


logo