logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

endemic
நிலத்திணை, வட்டார

endglacial moraine
பனியாற்றுவிளிம்பு முறம்பு

endobatholithic
ஊடுருவு அனற்பாறை(சார்)

endogene effects
உள்ளீடான பண்புவிளைவுகள்

endogenic
அகத்திற்பிறந்த, பாறையக, நிலத்தடி

endogenous deposits
நிலத்தடிப் படிவுகள்

endogenous process
நிலத்தடிச் செயல்முறை

endometamorphism
பாறையக உருமாற்றம்

endothermic (adj)
வெப்பஉறிஞ்சும்

energy coefficient
ஆற்றல் கெழு


logo