logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

horse
பிளவுடைய பெரும்பாறை

horse latitudes
வட, தெற்கு காற்றுமண்டலத் திட்டு

horseback
தாழ், கூர்ம்பாறை, மணல் முகடு

horsetail ore
கிளைமுறிவுறு கனிமத்தாது

horst
பிளவிடை முகடு

horst faults
முகடுடைப் பிளவுகள்

host rock
தாய்ப்பாறை

hot – wet lands
வெப்பஈரப்பகுதிகள்

hot spring
வெந்நீரூற்று

hot wind
வெப்பக்காற்று


logo