logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

honeycomb formation
கண்ணறைப் பாறையமைவு

hook
வளைந்த மணல்திட்டு

horizon
மண்ணடுக்கு, மண்ணடுக்கு வரிசை

horizon distance
தொடுவானத் தொலைவு

horizontal angles
கிடைக்கோண அளவுகள்

horizontal gallery
கிடை நிலவறைத்தளம்

horizontal intensity
கிடைக்(காந்தபுலச்) செறிவு

horizontal pressure force
கிடை அழுத்தவிசை

horizontal striations
கிடை வரிக்கோடுகள்

hornstone
நொறுங்குப் பாறைவகை


logo