logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

homogencity
ஒருபடித்தான தன்மை

homogeneous atmosphere
சமச்சீர் வளிமண்டலம்

homogenized
ஒருபடித்தாக்கிய, ஒருபடித்தான அடுக்குசார்

homogenous
ஒருபடித்தான

homologous
உருவொத்தப் பாறையடுக்குகள்

homolographical projection
பரப்புஒத்த வீழல்

homologue
ஒப்பான வான்வெளி, ஓரியல்பு

homopause
இடைநிலை

homosiesmal line
ஒத்தஅதிர்ச்சி வரை

homosphere
ஓரியல் வளிமண்டலம்


logo