logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

highland
உயர்மேட்டுநிலம்

highplain
மேட்டுச்சமவெளி

high-rank coal
உயர்தரக் கரி

high-volatile bituminous coal
மீவேக ஆவியாகு நிலக்கீல் கரி

high-water full and change
உயர்தாழோத இடைவேளை

high-water stand
உயரோத நீர்மட்டம்

hill
குன்று, மலை

hill creep
குன்றடி மண் ஊர்வு

hill road
மலைச் சாலை

hill shading
மலைநீழல்


logo