logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

lolly ice
உவர்நீர்ப் பனிக்கட்டி

lombarde
பிரான்சு-இத்தாலிய எல்லைக் கிழக்குக் காற்று

longitude
நெட்டாங்கு

longitudinal dune
நெடுக்கு மணற்குன்று

longitudinal fault
நெடுக்குப் பிளவு

longitudinal striation
நெடுக்கு அரிப்புக்கோடு

long-period tide
நீள்அலைவு நேரஓதம்

long-range forecast
நீண்டகால வானிலை முன்கணிப்பு

longshore bar
நெடுங்கடற்கரைத் திட்டு

longshore trough
நெடுங்கடற்கரை தாழ்கடல்மட்டம்


logo