logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

diapir fold
மணியுருவ மடிப்புப்பாறை

diastem
புவியியல் அடுக்கு இடைவெளி

diatomaceous earth
புதைப்படிவ பாசிநிலம்

diatomite
புதைப்படிவ பாசிநிலக் கனிமம்

diatoms
ஓரணு நுண்பாசி

diatreme
வட்ட எரிமலை முகட்டுவாய்

dichroism
இருவண்ண ஒளிர்வு

dietary type
உணவுப்பழக்க வகை

difference of latitude
அகலாங்கு வேறுபாடு

difference of longitude
நெட்டாங்கு வேறுபாடு


logo