logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

orbital current
சுற்றுப்பாதை நீரோட்டம்

order
இனக்குழுமம்

ordinary tides
இயல் ஓதங்கள்

ordinary-wave component
இயல் அலைஉறுப்பு

ordinate mid
நடுக் குத்தாயம்

ore
தாது

ore bed
தாதுப்படுகை

ore body
தாதுக் குவை

ore cluster
தாதுக் கொத்து

ore control
தாதுஅமை சூழ்நிலை, தாதுக் கட்டுப்பாடு


logo