logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

scoria mound
எரிமலைக் கல்மேடு

scoria tuff
எரிமலை நுண்பரல்படிவு

scoring
பாறைஅரிசால்

scotch mist
ஸ்காட்லாந்து பனிமூட்டம்

scour
(கால்வாய்) அரிசால்

scour and fill
அரிப்பும் நிரப்பலும்

scour channel
அரிசால் கால்வாய்

scour lineation
அரிசால் முகடு

scour mark
அரிசால் குறி

scouring
அரிசால் உருவாக்கம்


logo