logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

optical air mass
ஒளிபுகு காற்றுத்திரள் அளவு

optical calcite
ஒளியியல் கால்சைட்

optical horizon
ஒளியியல் தொடுவானம்

optical oceanography
ஒளியியல் கடலியல்

optical thickness
ஒளியியல் தடிப்பு

optimum moisture content
உகம ஈர அளவு

optimum speed
உகந்த வேகம்

optimum temperature
உகந்த வெப்பநிலை

ora
இத்தாலியப் பள்ளத்தாக்குக் காற்று

orbicule
ஒருமையப் பல்லடுக்கு


logo