logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

mound
மணற்குன்று, மணற்திட்டு

mound break waters
திட்டு அலைமுறி

mountain
மலை

mountain and valley winds
மலைப்பள்ளத்தாக்குக் காற்றுகள், மலை ஏறுமுக/இறங்குமுகக் காற்றுகள்

mountain areas
குறிஞ்சி நிலப்பரப்பு

mountain breeze
மலைத் தென்றல்

mountain brown ore
பழுப்பு இரும்புத்தாது

mountain building
மலையாக்கத்திறன்

mountain chain
மலைத்தொடர்

mountain cork
தக்கைப்பாறை


logo