logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

geopressure
புவிஅழுத்தம்

geopressurized geothermal system
புவிஅழுத்த வெப்பஅமைப்பு

geosere
புவிச் சூழற்தொடர்வு

geosophy
புவி வரலாற்றறிவு

geosphere
புவிக்கோளம்

geostatistics
புவிப்புள்ளியியல்

geostrophic
புவிச்சுழற்சிசார்

geostrophic approximation
புவிச்சுழற்சித் தோராயம்

geostrophic assumption
புவிச்சுழற்சி ஊகம்

geostrophic current
புவிச்சுழற்சிக் கடல்நீரோட்டம்


logo