logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

evorsion
(ஆற்றுப்படுகை) குழிதல்

excavation
அகழ்வு, அகழ்தல்

excessive precipitation
கூடுதல் வீழ்படிவு

exchange capacity
பரிமாற்றுத் திறன்

exfoliation
பரப்பு விரிசல், பொருக்குச் சிதைவு

exfoliation dome
பரப்பு விரிசல் கவிகை

exfoliation joint
பொருக்குச் சிதைவு மூட்டு

exhalation
புவிதிருப்பும் கதிர்வீச்சு

exhaust trail
வெளியேற்று வழித்தடம்

exhumation
அகழ்ந்தெடுத்தல்


logo