logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

north equatorial current
வட நடுக்கோட்டு நீரோட்டம்

north foehn
ஆல்ப்ஸ் வடதிசைக் காற்று

north frigid zone
வட குளிர் மண்டலம்

north pacific current
வட பசிபிக் நீரோட்டம்

northeast drift current
வடகிழக்கு நகர்வு நீரோட்டம்

northeast storm
வடகிழக்குப் புயல்

northeast trade wind
வடகிழக்குத் தடக்காற்று

northeaster
வடகிழக்குக் காற்று

norther
வடதிசைக் காற்று

northern hemisphere
புவிவட அரைக்கோளம்


logo