logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

lithographic texture
நுண்பாறை நயம்

lithologic map
பாறைவகை நிலப்படம்

lithology
பாறையியல்

lithometeor
வறண்ட வளிமண்டலப் பொருள்

lithomorphic (adj)
கால உருவாக்க மண்

lithophysa
கற்குமிழி

lithosol
மேல்மண்

lithosphere
பாறைக்கோளம்

lithostratigraphy
பாறை அடுக்கியல்

lithotope
படிவுச் சூழல்வகை


logo