logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

feature
பாங்கியல்பு, இயல்கூறு

fecal pellets
(கடற்கரைக்) கசட்டுக் கட்டிகள், சாணக் கட்டிகள்

fecundity
இனப்பெருக்கத் திறன்

feeder beach
செயற்கை கடற்கரை

feeder current
கரைஇணைநிலை நீரோட்டம்

feldspathization
பாறைக் களிமமாக்கம்

feldspathoid
குறை சிலிக்காக் களிமம்

felsenmeer
சரிவுக் கோணப்பாறை

felsic minerals
வெளிர்நிறக் கனிமங்கள்

felsite
அடர் அனற்பாறை


logo