logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

fault through
ஊடு பிளவு, நீடு பிளவு

fault throw
பிளவுக்குழிவு

fault vein
பிளவுப்பாறை கனிம இழைவு

fault wall
பிளவுப் பாறைச்சுவர்

fault zone
பிளவுப் பாறைமண்டலம்

fault-line scarp
பிளவுக் கோட்டுக் குத்துப்பாறை

fault-trough
பிளவுக்குழிவு

fauna
விலங்கினம்

faunizone
புதைபடிவப் படுகை

feather joint
இறகுவடிவ இணைப்பு


logo