logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

fan shooting
சுழல்முறை எய்வு

fanglomerate
கரட்டு விசிறிப்பாறை

farmstead
பண்ணை

fastest mile
(ஒருநாளின்) காற்றுப் பெருமவேகம்

fathom
ஃபேதம் (கடல் ஆழ அலகு)

fault
பெயர்பிளவு, நகர்பிளவு, பிளவு

fault basin
பெயர்பிளவு வடிநிலம்

fault block
பெயர்பிளவுப் பாறைத்தொகுப்பு

fault breccia
பெயர்பிளவுப் பாறைச்சிதிலம்

fault coast
பிளவுக்கடற்கரை


logo