logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

monsoon
பருவமழை

monsoon current
பருவமழை நீரோட்டம்

monsoon fog
பருவநீர்ப் பனிமூட்டம்

monsoon low
பருவக்காற்றுத் தாழ்வழுத்தம்

moon pillar
நிலவொளித் தூண்

moonstone
நிலவுக்கல்

moor coal
பழுப்பு நிலக்கரி

moraine
பனியாற்று முறம்பு

moraine bar
பனியாற்று முறம்புத்திட்டு

moraine kame
பனியாற்று அரிகற்குவியல்


logo