logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

liquid-dominated hydrothermal reservoir
ஓங்கு நீர்மவெப்பத் தேக்கம்

liquid-filled porosity
நீர்மம் நிறை புரைமை

lithic
பாறைசார்

lithic tuff
எரிமலைச்சாம்பல் கல்

lithification
பாறையாக்கம்

lithoclase
இயற்கைப் பாறைமுறிவு

lithofacies
பாறைவகை உள்ளடுக்கு

lithofacies map
பாறைவகை உள்ளடுக்கு நிலப்படம்

lithogeochemical survey
புவிப்பாறை வேதியியல் அளக்கை

lithographic limestone
சுண்ணாம்புப் பாறை (அடர்நுண் சுண்ணக்கல்)


logo