logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

aleution low
அலூசியன் குறைவழுத்தம் (வட பசிபிக் மாக்கடல் குறைவழுத்தம்)

algae
கடற்பாசிகள்

algebraic sum
இயற்கணிதக் கூட்டல்

alid scale
நீரளவைமானி, ஆலிடு அளவுகோல்

alkali
காரம்

alkali basalt
காரவகைப் பசால்ட்

alkali granite
காரவகை கிரானைட்

alkali igneous rocks
கார அனற்பாறைகள்

alkali lakes
காரத்தன்மை ஏரிகள்

atomic reactor
அணு உலை


logo