logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

exfoliation
பரப்பு விரிசல், பொருக்குச் சிதைவு

exfoliation dome
பரப்பு விரிசல் கவிகை

exfoliation joint
பொருக்குச் சிதைவு மூட்டு

exhalation
புவிதிருப்பும் கதிர்வீச்சு

exhaust trail
வெளியேற்று வழித்தடம்

exhumation
அகழ்ந்தெடுத்தல்

exogene effects
புறவளர்ச்சி பண்புவிளைவுகள்

exogenous deposits
புறவளர்ச்சிப் படிவுகள்

exogenous process
புறப்பகுதி நிகழ்வு

exorheic
வெளிக்கழிவு வடிநிலம்


logo