logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

esturaine environment
கழிமுகச் சூழல்

esturaine oceanography
கழிமுகக் கடலியல்

etch figure
அரியுருவம், பொறிப்புருவம்

etesians
கிழக்கு நடுநிலக் கடற்காற்று

ethmolith
கீழ்நோக்கி சரிந்த பாறை

ethnic group
மக்கள் இனப்பிரிவு

ethnic structure
இனக் கட்டமைப்பு

ethnology
இன விளக்கவியல்

eugeospyncline
எரிமலை உள் வளைவு

euhedral (adj)
நிறைவடிவ


logo