logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

saturation deficit
நிறைவு ஆவி அழுத்தக்குறைவு

saturation mixing ratio
தெவிட்டிய காற்றுக்கலப்பு விகிதம்

saturation ratio
நிறைவு வீதம், தெவிட்டல் வீதம்

saturation-adiabatic process
தெவிட்டிய வெப்பமாறாச் செயல்முறை

savier orogeny
சேவியர் மலைத்தோற்றம்

scabland
எரிமலைப்பாறை நிலம்

scabrock
எரிமலைச் சிதைவுப்பாறை

scaglia
பண்டைய சுண்ணக்களி

scale height
உயர்வுசார் அழுத்த அளவு

scales of motion
இயக்க அளவுகோல்கள்


logo