logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

geomagnetic cutoff
புவிகாந்தச் சிறுமஆற்றல்

geomagnetic dipole
புவிகாந்த இருமுனையம்

geomagnetic equator
புவிகாந்த நடுவரை

geomagnetic field
புவிகாந்தப் புலம்

geomagnetic field reversal
புவிகாந்தப் புலமீளுமை

geomagnetic latitude
புவிகாந்த அகலாங்கு

geomagnetic longitude
புவிகாந்த நெட்டாங்கு

geomagnetic meridian
புவிகாந்த நெடுவரை

geomagnetic pole
புவிக்காந்த முனை

geomagnetic reversal
புவிக்காந்தப் புலஎதிரல்


logo