logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

eolain
காற்றியக்கச்செயல்சார்

eolation
காற்றியக்கச்செயல்

eolian dune
காற்றியக்க மணல்மேடு

eolian erosion
காற்று அரிமானம்

eolian placer formation
காற்றினால் கனிமப் படிவாக்கம்

eolian ripple mark
காற்றுக் குற்றலைக்குறி

eolian sand
காற்றியக்க மணல்படிவம்

eolian soil
காற்றியக்க மண்

eolianite
காற்றியக்க வண்டல்படிவம்

eotvos
கிடைத்திசைப் புவிஈர்ப்பின் மாறுவீதம்


logo