logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

enrichment
செறிவூட்டல்

ensialic geosyncline
கீழ்நோக்கிய புவிப்பெருங்குழிவு

enterolithic
சிறுமடிப்புக் கட்டமைப்பு(சார்)

entrance region
நுழைவிட மண்டலம்

entrapment
அகப்படுத்துதல், சிறைப்படுத்துதல்

entrepot
பண்டகசாலை

envelope orography
சூழ்வுமலை மழைப் பொழிவியல்

environment
சுற்றுப்புறம், சுற்றுச்சூழல்

environment of sedimentation
படிவுச் சூழல்

environmental lapse rate
சூழல்வெப்பநிலை வீழ்ச்சி வீதம்


logo