logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

reduzate
குறைப்புச் சூழல் படிவு

reef
படிவுத்திட்டு, கடல் நீரடி(ப்பாறை) முகடு

reef cap
படிவுத்திட்டுக் கவிப்பு

reef cluster
படிவுத்திட்டுக் கொத்து

reef complex
படிவுத்திட்டு வளாகம்

reef debris
படிவுத்திட்டுச் சிதைகூளம்

reef detritus
படிவுத்திட்டுக் கூளம்

reef front
படிவுத்திட்டு முகப்பு

reef knoll
பவழத்திட்டு

reef patch
பெரும்பவழத்திட்டு (வட்டப்பட்டை)


logo