logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

old wives’ summer
அமைதியான கோடைக்காலம்

old working
பழைய சுரங்கம்

oldland
பழம் பாறைநிலம்

olibarnum oil
ஆப்பிரிக்க, அரேபிய மரப்பிசின் எண்ணெய்

oligopelic
ஏரியடிப் படிவுசார்

olivine-bronzite chondrite
அலிவின்-பிரான்சைட் பரற்குருவுள்ள விண்கல்

oncolite
ஒரேமைய சுண்ணாம்புப் படிவ அமைப்பு

one-year ice
ஓராண்டுப் பனிக்கட்டி

onionskin weathering
மென்படலச் சூழ்நிலைச் சிதைவு

onshore
கரைப்பக்க


logo