logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

en ecchelon
கவிந்த பாறையமைப்பு

en ecchelon fault blocks
இணைபோக்குப் பாறைப்பிளவுத் தொகுப்பு

enantimorphous
எதிர்பலிப்புச் சமச்சீர்மை, இடவலமாற்றப் படிமம்

enclosed sea
நிலஞ்சூழ் கடல், கண்டநடுக் கடல்

end member
இறுதி உறுப்பு

end moraine
(பனிப்பள்ளத்தாக்கு) விளிம்புமுறம்பு

endemic
நிலத்திணை, வட்டார

endglacial moraine
பனியாற்றுவிளிம்பு முறம்பு

endobatholithic
ஊடுருவு அனற்பாறை(சார்)

endogene effects
உள்ளீடான பண்புவிளைவுகள்


logo